news-tamil-logo

3/23/2026, 1:59:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 144 தடை உத்தரவு...பதற்றமான சூழலில் மதுரை நீதிமன்றம் போட்ட உத்தரவு
tv

Also Watch

tv

Read this

144 தடை உத்தரவு...பதற்றமான சூழலில் மதுரை நீதிமன்றம் போட்ட உத்தரவு

144 தடை உத்தரவு...

Posted on: Feb 04, 2025 11:07 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

மதுரை பழங்காநத்தத்தில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி.

திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டம் நடத்த அனுமதியில்லை.

பழங்காநத்தத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொள்ள நீதிமன்றம் அனுமதி.

144 தடையுத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு .

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பு போராட்டம் நடத்த அனுமதி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
9 hrs 35 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved