news-tamil-logo

3/22/2026, 2:33:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home news நாதகவிலிருந்து 100பேர் விலகல் - அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

நாதகவிலிருந்து 100பேர் விலகல் - அறிவிப்பு

நாதகவிலிருந்து 100பேர் விலகல் - அறிவிப்பு

Posted on: Jan 28, 2025 06:02 PM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகல் என அறிவிப்பு.

சேலம் மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் தலைமையில் கட்சியில் இருந்து விலகல்.

பல்வேறு மாவட்டங்களில் நாதகவினர் விலகி வரும் நிலையில் சேலத்திலும் நிர்வாகிகள் விலகல்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 40 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved