100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை - இபிஎஸ்.புத்தாண்டு முதல் வேலையும் வழங்கவில்லை என்றும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு.100 நாள் வேலை பேரூராட்சிக்கும் விரிவாக்கம் என்ற வாக்குறுதி நிறைவேறவில்லை- இபிஎஸ்.