+1 கணினி அறிவியல் தேர்வில் 24ஆவது கேள்வியை அட்டென்ட் செய்திருந்தாலே 2 மதிப்பெண்கள்,கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் மதிப்பெண் வழங்க உத்தரவு,தவறான கேள்விக்கு எந்த பதிலை எழுதி இருந்தாலும் மதிப்பெண் -தேர்வுத்துறை அறிவிப்பு.