எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து இன்று விளக்கம் காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்.வெளியுறவு, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கின்றனர் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பாகிஸ்தான் அத்துமீறல்கள் குறித்து இன்று விளக்கம்,