உறுதிமொழியுடன்வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை உறுதிமொழியுடன் தொடங்கிய விஜய் - எங்கள் ஓட்டு.. எங்கள் உரிமை..எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என தொண்டர்களுடன் உறுதிமொழியேற்பு குட்டிக்கதைவேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் குட்டிக்கதையில் இருந்து தனது பேச்சை தொடங்கிய தவெக தலைவர் விஜய்