Also Watch
Read this
By: Web Team
திருவண்ணாமலை கோவில் தாமரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை கண்காணிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து 46வாரங்கள் கடந்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை-நீதிபதிகள்.