புதிதாக கட்சி தொடங்குபவர்களும் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என நினைக்கின்றனர்.மக்களுக்கு பணியாற்றவே நேரம் போதவில்லை என்பதால் விமா்சனங்களை கண்டுகொள்வதில்லை - முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்