திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா.வேள்வி குண்டங்களில் தமிழில் வேள்வி செய்ய அனுமதி கோரி வழக்கு.தமிழில் வேள்வி செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இதையும் படியுங்கள் : அடவிநயினார் அணை முழு கொள்ளளவை எட்டியது.. விநாடிக்கு 130 கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றம்