பஞ்சாப் விமானப்படைதளத்தை அதிவேக ஏவுகணைகளை கொண்டு தாக்க முயற்சி ஸ்ரீநகரிலும் விமானப்படை தளத்தை 4 பாகிஸ்தான் குறி வைத்தது.அதிகாலை 1.40 மணிக்கு அதி வேக ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் ஸ்ரீநகரிலும் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் குறி வைத்தது.பள்ளி, மருத்துவமனைகள் மீது ஸ்ரீநகரில் பாகிஸ்தான் இந்திய நிலைகளை தாக்கியதாக பொய் கூறி வருகிறதுஇந்திய ராணுவத்தின் செயல்பாடுகளால் சேதம் தவிர்க்கப்பட்டு வருகிறது.