துாத்துக்குடி - ஈரோடு செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை,இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை கைது செய்து விசாரணை,பாலியல் தொல்லை கொடுத்தவனை கைது செய்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரணை.