news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews முருகனை வைத்து அரசியல் - விசிக வன்னியரசு பளீச்..!
tv

Also Watch

tv

Read this

முருகனை வைத்து அரசியல் - விசிக வன்னியரசு பளீச்..!

முருக பக்தர்கள் மாநாடு

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முருகன் மாநாட்டை சுற்றி எழும் அடுத்தடுத்த சர்ச்சைகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் பாஜக 2-ம் இடத்தை பிடித்திருந்தது  மதுரையில் கிடைத்துள்ள வரவேற்பை கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்த திட்டமிடுகிறதா பாஜக?

ஏற்கனவே திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சர்ச்சையை பாஜக கையில் எடுத்து போராட்டம் மதுரையில் பாஜக வலுப்பெற இந்து முன்னணியை கொண்டு முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறதா?

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வேல்யாத்திரையை நடத்தி இருந்தார் அப்போதைய பாஜக தலைவர் வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து மாநாடு நடத்தப்படுவதாக இடதுசாரிகள் விமர்சனம்.

பழனியில் அரசு நடத்திய முருகன் மாநாட்டிற்கும், இந்து முன்னணி மாநாட்டிற்கும் என்ன வேறுபாடு? போராட்டத்திற்கு முருக பக்தர்கள் வருகையே மதுரையில் மாநாட்டை நடத்த திட்டம் எனத் தகவல்.

சில மாதங்களுக்கு திருப்பரங்குன்றம் மலைக்கு சிலர் அசைவம் எடுத்து சென்றதாக சர்ச்சை அசைவம் எடுத்து சென்றது சர்ச்சையான நிலையில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்தது.

இந்த போராட்டத்தில் இந்து முன்னணி, பாஜகவினரை தவிர முருக பக்தர்கள் கலந்து கொண்டதாக தகவல் அரசியல் கணக்குடன் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம்.

 உண்மையான முருக பக்தர்கள் இந்து முன்னணி நடத்தும் மாநாட்டிற்கு செல்ல மாட்டார்கள் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு சங்கிகளின் மாநாடு - அமைச்சர் சேகர்பாபு

மதுரையில் இந்துமுன்னணி சார்பில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாடு  மாநாட்டில் மாதிரி வடிவங்கள் வைப்பதற்கு அனுமதி மறுத்த காவல்துறை காவல்துறை அனுமதி அளிக்க மறுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகிய இந்து முன்னணி.

காவல்துறை அனுமதி மறுத்தது அரசியல் காரணங்களுக்காக என வலதுசாரிகள் குற்றச்சாட்டு 5 லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கும் இந்து முன்னணி.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
6 hrs 37 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau