news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews திராவிட சித்தாந்தத்தை காப்பேன் முகம் முழுக்க சிரிப்புடன் OPS நெகிழ்ச்சி பேட்டி
tv

Also Watch

tv

Read this

திராவிட சித்தாந்தத்தை காப்பேன் முகம் முழுக்க சிரிப்புடன் OPS நெகிழ்ச்சி பேட்டி

முதலமைச்சர்.

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முகம் முழுக்க சிரிப்புடன் OPS நெகிழ்ச்சி பேட்டி  :

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார் அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் திமுகவில் இணைந்துள்ளேன் இபிஎஸ்-ஆல் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கே வந்துவிடக்கூடாது என்பதால் திமுகவில் இணைந்தேன் தென் மாவட்டத்தில் அதிமுகவை இபிஎஸ் திட்டமிட்டு அழித்து வருகிறார் திராவிட இயக்கத்தையும், திராவிட சித்தாந்தத்தையும் தொடர்ந்து காப்பேன்.

நானே சுயமாக சிந்தித்து எடுத்த முடிவுதான் திமுகவில் இணைந்தது.

Related Link
MLA பதவியை ராஜினாமா செய்தார் OPS

MLA பதவியை ராஜினாமா செய்தார் OPS


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்

8
1 hr 20 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved