நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளதாக கூறுகிறார்கள் ,மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என கூறுவது ஏமாற்றும் செயல் அல்லவா ,நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் படைத்த மத்திய அரசை கேள்வி கேட்கவில்லை,நீட் ரத்து குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள விஜய்,நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குதெரியும் என பிரசாரம் செய்தனர்,வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றி விட்டதாக தவெக தலைவர் விஜய் கண்டனம்.https://www.youtube.com/embed/TuiNwLe7Egg