Also Watch
Read this
By: Web Team
மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம் விமான விபத்து தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு.
விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுடன் பிரதமர் மோடி பேச்சு கேப்டன் சுமீத் சபர்வால் என்பவர் தான் விபத்துக்குள்ளான விமானத்தின் கேப்டன் ஆவார்.