Also Watch
Read this
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிறுமி பாலியல் வன்கொடுமை
Updated: Oct 01, 2024 12:24 PM
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
வழக்கில் காவல்துறை விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டதற்கு உரிய காரணம் இருப்பதாக நம்புகிறோம் - நீதிபதிகள்
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு ஆணை.
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved