பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே திமுக ஆட்சி நடைபெறுவதாக அதிமுக விமர்சனம் திமுக ஆட்சியின் 5-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி எக்ஸ் வலைதள பக்கத்தில் அதிமுக விமர்சனம்..!தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தும் சட்டம் அதிமுக ஆட்சி காலத்திலேயே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசிதழில் வெளியீடு.திமுக அரசு இடஒதுக்கீடு வழங்கியதாக அறிவாலயம் வாய் கூசாமல் பச்சைப்பொய் சொல்கிறது திமுகவினர் வாய் கூசாமல் பச்சைப்பொய் சொல்லி கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர் அதிமுக