கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.கலைஞர் பல்கலைக்கழகத்தால் தஞ்சை, அரியலூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது..!