கரூரில் உள்ள புகழ்பெற்ற கல்யாண வெங்கட் ரமண சுவாமி கோவில் குடமுழுக்கு வைணவ கோவில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத வேண்டும்.சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் பாசுரங்கள் ஓத வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்துக்கு வெளியே உட்கார வைக்க கூடாது நீதிபதிகள்.தமிழ் ஓதுவார்களை யாக குண்டம் பகுதியிலேயே உட்கார வைக்க வேண்டும். Related Link ஒரு பெண்ணை மூன்று பேர்..! - அன்புமணி காட்டம்