news-tamil-logo

3/22/2026, 7:09:08 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews `தவறு செய்து விட்டேன்..' - ஜாமீன் கேட்ட நடிகர் ஸ்ரீகாந்த்..!
tv

Also Watch

tv

Read this

`தவறு செய்து விட்டேன்..' - ஜாமீன் கேட்ட நடிகர் ஸ்ரீகாந்த்..!

தவறு செய்துவிட்டேன் - ஸ்ரீகாந்த்

Posted on: Jun 24, 2025 08:38 AM

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தவறு செய்து விட்டேன்; தனது மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது.

ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து நேற்று 8 காலி கொக்கைன் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி நீதிபதியிடம் மன்றாடிய ஸ்ரீகாந்த்.

போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீகாந்துக்கு அறிவுறுத்தல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 28 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved