விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நாதக பொதுக்கூட்டத்தில் திமுக அரசு மீது விமர்சனம்.நாதகவினர் கோஷங்கள் எழுப்பியதற்கு திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்.மேடையில் நாதகட்சி நிர்வாகி பேசிக் கொண்டிருந்த போது திமுக நிர்வாகி ஒருவர் மைக்கை பறித்தார்.திமுக நிர்வாகி மைக்கை பறித்ததால் நாதக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கடும் வாக்குவாதம்.இதையும் படியுங்கள் : கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போனின் Fan Edition மாடல்..