ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பலத்த வெடிச் சத்தம் கேட்டதால் மக்கள் அச்சம் ரஜோரியில் வெடிச் சத்தம் இடி முழங்குவது எழும்பிய சத்தத்தால் மக்கள் அதிர்ச்சி.வெடிச்சத்தமானது இடி முழக்கத்தை போல ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி, பூஞ்ச், அவந்திபோரா பகுதியில் டிரோன் தாக்குதல் முயற்சி.ஜம்மு காஷ்மீரிலேயே பல இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் முயற்சி பதான்கோட், சம்பா ஆகிய இடங்களிலும் - பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல் முயற்சிமுறியடிப்பு.