Also Watch
Read this
By: Manigandan Raja

காங்கிரசார் செய்த செயல் :
மாநாட்டு பந்தலுக்குள் புகுந்து சட்டையைக் கழற்றி இளைஞர் காங்கிரசார் முழக்கம் அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்
உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றுள்ள AI மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved