டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அலுவலகம் முற்றுகை,மாணவர் அமைப்பினர் தர்மேந்திர பிரதான் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்,நிதி விடுவிப்பு தொடர்பான மத்திய அமைச்சரின் கருத்தை கண்டித்து போராட்டம்,மத்திய அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டம்.