காஷ்மீர் எல்லையில் உள்ள இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி மீது பாகிஸ்தான் தாக்குதல்.ஷெல் குண்டுகளை கொண்டு தாக்கியதில் மசூதியின் சுவர், கதவுகள் சேதம்.சீக்கிய குருத்வாராவின் மீதும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல்.உடனுக்குடன் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததால் பெரும் இழப்புகள் தவிர்ப்பு.