சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்காக குரல் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன் கூடுதல் நேரம் பேசுவதற்கு சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை.பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது உங்களுக்கு என்ன அக்கறை - சபாநாயகர் அதிமுக, பாஜக கூட்டணி அமைந்த நிலையில் சட்டப்பேரவையில் வானதிக்காக ஆதரவுக்கரம்