கொக்கைன் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை.கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைது.நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகிருஷ்ணாவிடம் விசாரணை என தகவல்.கொக்கைன் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் NEW ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை.சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்.தலைமறைவான ஸ்ரீகிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணை.இதையும் படியுங்கள் : மத்திய அமைச்சருடன் அமைச்சர் சக்கரபாணி சந்திப்பு..