Also Watch
Read this
Posted on: Feb 22, 2026 10:44 AM
By: Manigandan Raja

பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை :
பயங்கரவாத தாக்குதல் சதி குறித்த உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லஷ்கா்-இ-தொய்பா ((எல். இ. டி)) பயங்கரவாதிகள் இந்தியாவின் முக்கிய மத இடங்களை குறி வைத்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியதை அடுத்து.
செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள், மத வழிபாட்டு இடங்கள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர் குழுக்கள், மோப்ப நாய் பிரிவு மற்றும் விரைவுப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved