news-tamil-logo

3/19/2026, 10:09:32 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் .. கடந்த 21 நாட்களில் 11,62,725 பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் .. கடந்த 21 நாட்களில் 11,62,725 பக்தர்கள் சாமி தரிசனம்

சபரி மலை, கேரளா

Posted on: Dec 02, 2024 08:55 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

சபரி மலை ஐயப்பன் கோயிலில், கடந்த 21 நாட்களில் சுமார் 11 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான அதிகாரி்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை மாதம் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனையோட்டி, அதிகாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

59
1 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved