news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை..

அதிரடி நடவடிக்கை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பாதுகாப்புப் படையினரால் 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பூஞ்சின் தேக்வார் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மேலும் தேடுதல் வேட்டை தொடர்வதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
11 hrs 0 min agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau