news-tamil-logo

3/19/2026, 1:14:38 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது..
tv

Also Watch

tv

Read this

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது..

தங்கம் விலை குறைந்தது

Posted on: Mar 26, 2025 11:36 AM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 120 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 15 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு கிராம் 101 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வேடநத்தத்தில் 800 ஆண்களிடம் விசாரணை"

0
1 min agoshare
sp pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved