news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் இடையே பிரச்சனை
tv

Also Watch

tv

Read this

லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் இடையே பிரச்சனை

குருகிராம், ஹரியானா

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi

காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு :

ஹரியானா மாநிலம் குருகிராமில் லிவ் இன் பார்ட்னருடன் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்ணின் உடலில் சானிடைசர் ஊற்றி தீவைத்து எரித்த காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திரிபுராவை சேர்ந்த 19 வயது பெண், சிவம் என்ற இளைஞரை காதலித்து லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சிவம் அப்பெண் மீது சானிடைசரை ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மேல் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Link
டிவி சத்தத்தால் வெடித்த தகராறு

டிவி சத்தத்தால் வெடித்த தகராறு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
8 hrs 24 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved