news-tamil-logo

3/22/2026, 9:38:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews எதிர்கட்சிகளின் கவனத்தை ஈர்த்த பிரியங்கா காந்தியின் HANDBAG.. மோடியும் அதானியும் கட்டியணைத்த படி இருக்கும் HANDBAG
tv

Also Watch

tv

Read this

எதிர்கட்சிகளின் கவனத்தை ஈர்த்த பிரியங்கா காந்தியின் HANDBAG.. மோடியும் அதானியும் கட்டியணைத்த படி இருக்கும் HANDBAG

கவனத்தை ஈர்த்த பிரியங்கா காந்தியின் HANDBAG

Posted on: Dec 10, 2024 01:43 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரியங்கா காந்தியின் HANDBAG எதிர்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரியங்கா காந்தி, தோளில் HANDBAG ஒன்றை தூக்கி வந்தார்.

அதில் பிரதமர் மோடியும் தொழிலதிபர் அதானியும் கட்டுயணைத்தபடி இருக்கும் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த ராகுல் காந்தி how cute என ரியாக்ட் செய்தார்.

இதேபோல எதிர்கட்சியினரும் HANDBAG-ன் டிசைனை பார்த்து ரசித்தபடியே நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
4 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved