news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதமே ரூ.1000..
tv

Also Watch

tv

Read this

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதமே ரூ.1000..

ரங்கசாமி அதிரடி அறிவிப்பு

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

புதுச்சேரியில் புதிதாக விண்ணப்பித்த 10 ஆயிரம் பேருக்கு அடுத்த மாதத்தில் முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கிய பின் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி இதனை கூறினார்.

ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தும் போது மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்தும் அரசாகத்தான் திகழ்வதாக கூறியவர் எந்த மாநிலத்திலும் சிறப்புகூறு நிதி தனியாக ஒதுக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளதாக கூறியவர் அறிவித்த அத்தனை திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

1
1 hr 3 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau