news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் நடைபெற உள்ள SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!
tv

Also Watch

tv

Read this

பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் நடைபெற உள்ள SIR நடவடிக்கை அடுத்த மாதம் தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்..!

ஒடிசா

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SIR in odisa

பீகாரை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, 2002ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒடிசாவில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டார்.

தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றவர், இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

அதோடு, மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 38,000 லிருந்து 45,000 ஆக உயர்த்த உள்ளதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 27 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau