news-tamil-logo

3/19/2026, 8:51:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews தண்ணீர் டேங்கர் மீது மோதிய அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் 5 பயணிகள் பலி; 10 பேர் காயம்
tv

Also Watch

tv

Read this

தண்ணீர் டேங்கர் மீது மோதிய அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் பாய்ந்ததில் 5 பயணிகள் பலி; 10 பேர் காயம்

லக்னோ, உத்தரப்பிரதேசம்

Posted on: Sep 12, 2025 05:17 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Water tank lorry

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தண்ணீர் டேங்கர் மீது மோதி அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது. அதில், பேருந்தில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்தனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
5 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved