news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்
tv

Also Watch

tv

Read this

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு.. மகாராஷ்டிராவில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல்

மக்கள் அச்சம்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், செவ்வாய்கிழமை மட்டும் 7 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு, குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தமாக 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
14 hrs 18 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau