இந்திய ராணுவத்தின் பல்வேறு இணையதளங்கள் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.