news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா தப்பியோட்டம்..
tv

Also Watch

tv

Read this

ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா தப்பியோட்டம்..

எம்எல்ஏ தப்பியோட்டம்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி போலீஸ் காவலிலிருந்து தப்பினர்.

பாலியல் வழக்கில் கைதனாவரை போலீசார் உள்ளூர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றபோது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கி சூடு நடத்தி போலீஸ் வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் போலீசார் சிலர் காயமடைந்ததாக கூறிய காவல் அதிகாரிகள் தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

0
6 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau