Also Watch
Read this
முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதா?.. பழிவாங்கும் நடவடிக்கை என ஜெகன் மோகன் மறுப்பு
ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார்
Updated: Aug 23, 2024 05:38 AM
முட்டை பப்ஸ் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி தன் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் சந்திரபாபு நாயுடு அரசு ஈடுபட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டினார். ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் முதலமைச்சர் அலுவலகத்துக்காக 3 கோடியே 62 லட்ச ரூபாய்க்கு முட்டை பப்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெலுங்குதேசம் கட்சி கூறியிருந்தது.
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved