Also Watch
Read this
விஜயின் கோட் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.. நடிகர் பிரசாந்த் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்..
லேட்டஸ்ட் அப்டேட்
Updated: Aug 30, 2024 10:15 AM
விஜயின் கோட் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்
நடிகர் பிரசாந்த் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்
இனி வருடம் நான்கு படங்கள் நடிக்க உள்ளேன் - பிரசாந்த்))
((கோட் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். வருடத்திற்கு நான்கு படங்கள் நடிக்கலாம் என்று இருக்கிறேன் இயக்குனர்களிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன்
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது தொடர்பான கேள்விக்கு ?
எல்லோருக்கும் அவர்கள் வாழ்க்கையில் சம்மந்தத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று இருக்கும் அப்பொழுது நாம் அதை வரவேற்க வேண்டும்
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரி பள்ளி நடத்தும் CALYPSO 2024 என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரசாத், காமெடி நடிகை வித்யுலேகா ராமன்,ஆகியோர் கலந்து கொண்டனர் ..
நடிகர் பிரசாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் பெற்றோர்களும் மாணவர்களின் திறன்களுக்கு மதிப்பளிக்கிறார்கள் உற்சாகப்படுத்துகிறார்கள் ..
குழந்தைகளின் படிப்பும் சரி குழந்தைகளின் படிப்பு மட்டுமல்லாமல் தனித்திறமையும் உற்சாகப்படுத்துவது தேவை
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் மாணவராக இருந்து சீப் கெஸ்ட் ஆக வருவது தனி பெருமை அதை ஒவ்வொரு மாணவர்களும் அடைய வேண்டும் வாழ்க்கையில் எல்லாத்தையும் அடைய வேண்டும் எல்லா மாணவர்களிடமும் டெக்னாலஜி இருக்கிறது ..
ஒழுங்காக பயன்படுத்தி ஒரு மொபைல் போனை பயன்படுத்தி முன்னேறலாம் நீங்கள் வளர்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.. நீங்களே உங்களுக்கு ஆசிரியர் நீங்களே உங்களுக்கு தலைவர் மிகப்பெரிய ஆகலாம் உங்கள் வருங்காலம் உங்கள் கையில்..
வருடம் வருடம் நான்கு படங்களுக்கு மேல் நடிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் மேலே கடவுள் இருக்கிறார் அவரை நம்புகிறேன்..
இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லோர் படத்திலும் நடிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன் தனிப்பட்ட முறையில் ஏதுமில்லை
இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு ?
போய்க்கொண்டிருக்கிறது
கோட் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். இந்த படமாக இருந்தாலும் நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம் மக்களிடம் சென்று சேரும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..
எல்லோரும் அவர்கள் வாழ்க்கையில் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் அதை எல்லோரும் பண்ணும் பொழுது நாம் வரவேற்க வேண்டும்..
இன்னும் இரண்டு வாரம் தானே வந்துவிடும் பார்க்கலாம்..
ஆசிரியர்கள் நம்முடைய நல்லதுக்கு தான் எல்லா விஷயங்களும் சொல்கிறார்கள் அதை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். அதைக் கேட்டால் நல்ல வருங்காலம் இருக்கும்..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved