Also Watch
Read this
2 போர் யானைகளுடன் வாகை மலர்.. தவெக கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..!
மாஸ் என்ட்ரி..! அதிர்ந்த அரங்கம்..!
Updated: Aug 23, 2024 12:39 AM
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். கட்சிக் கொடிக்குப்பின்னால் வரலாற்று சிறப்புமிக்க இன்ட்ரஸ்டிங் ஸ்டோரி இருப்பதாக கூறிய விஜய், அதனை கட்சி மாநாட்டில் வைத்து தெளிவாக விளக்குவதாக சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved