news-tamil-logo

3/19/2026, 6:56:42 AM

news-tamil-logo
more
Advertisement
Home home திருமா - பா.ரஞ்சித் இடையே விரிசல்..!. மாரி செல்வராஜுக்கு முதல் மரியாதை
tv

Also Watch

tv

Read this

திருமா - பா.ரஞ்சித் இடையே விரிசல்..!. மாரி செல்வராஜுக்கு முதல் மரியாதை

தங்கலானை பாராட்டாததன் பின்னணி

Posted on: Aug 26, 2024 11:05 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வாழை திரைப்படத்தை பார்த்த கையோடு இயக்குனர் மாரி செல்வராஜின் இல்லத்துக்கே சென்று பாராட்டிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், இது வரை பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் பற்றி கருத்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தான் தங்கலான் பற்றி வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறாரா திருமா என்ற கேள்வியுடன் பயணிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
14 hrs 9 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved