Also Watch
Read this
Posted on: Sep 01, 2024 08:48 AM
By: Srini Vasan

செப்டம்பர் மாதம் தொடங்கியதை அடுத்து நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 38 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், தற்பொழுது 38 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து ,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved