news-tamil-logo

3/23/2026, 10:17:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home home "பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்".. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்
tv

Also Watch

tv

Read this

"பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்".. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்

மம்தா பானர்ஜி ஆவேசம்

Posted on: Aug 29, 2024 05:05 AM

9

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்றவனை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாமுல் சாத்ர பரிஷத் ((Chhatra Parishad)) அமைப்பு நிறுவப்பட்ட தினத்தை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
5 hrs 41 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved