Also Watch
Read this
Posted on: Aug 26, 2024 04:43 AM
By: Srini Vasan

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து கை துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved