news-tamil-logo

3/22/2026, 9:42:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home home முத்துக்குமரன் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி..ஒரே மாதிரியான உடையணிந்து பெண்கள் நடனம்
tv

Also Watch

tv

Read this

முத்துக்குமரன் வள்ளி கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி..ஒரே மாதிரியான உடையணிந்து பெண்கள் நடனம்

கும்மி அரங்கேற்றம் நிகழ்ச்சி

Posted on: Aug 25, 2024 10:43 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த கணேசபுரத்தில் கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் முத்துக்குமரன் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. ஒரே மாதிரியான உடை அணிந்து வள்ளி கும்மி ஆடிய பெண்களுக்கு மத்தியில் பெண் குழந்தை ஒன்று கும்மி பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
8 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved