Also Watch
Read this
முதல் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்த IQOO.. TWS 1e இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ.1,899 என நிர்ணயம்
இயர்பட்ஸ் மாடலின் விலை ரூ.1,899
Updated: Aug 23, 2024 08:14 AM
IQOO நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் TWS 1e என அழைக்கப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வரும் இதன் இயர்பட்ஸின் விலை ஆயிரத்து 899 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருமாவளவன் Vs தமிழிசை.. வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்
கடந்த வாரம் கலங்க வைத்த கொலை.. மயானத்தில் காவலரை வெட்டிய ரவுடி..
கடலுக்கு ஏதுய்யா எல்லை? .. குழந்தை குட்டிகளுடன் குமுறி அழுத பெண்கள்...
தமிழ் நடிகர்களுக்கு சம்பள நிறுத்தம்?.. நடிகர் சங்கம் Vs தயாரிப்பாளர் சங்கம்
தினுசு தினுசாய் குடிநீர் குழாய்கள்.. ரூ.30 கோடியில் ஜல் ஜீவன் திட்டம்..
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved