Also Watch
Read this
வாழை படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட இயக்குனர் பாலா.. மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்ட இயக்குனர் பாலா..
உணர்ச்சிவசப்பட்ட இயக்குனர் பாலா
Updated: Aug 30, 2024 09:58 AM
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இயக்கி படத்திற்கு வாழை என பெயரிட்டுள்ளார். படத்தை பார்த்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்து வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸை பார்த்து நெகிழந்து போன பாலா, அதிலிருந்து மீள முடியாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வந்து மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved