news-tamil-logo

3/22/2026, 9:33:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home home வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என புகார்.. ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
tv

Also Watch

tv

Read this

வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என புகார்.. ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சுமதிகண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

Posted on: Aug 23, 2024 04:32 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என கூறி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தை அனைத்து கட்சி கவுன்சிலர்களும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் நிதி கேட்ட நிலையில், ஆணையர் நிதி பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
4 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved